இருவாச்சி இலை துவையல் / Iruvaache Elai




தேவையான பொருட்கள்:
இருவாச்சி  இலை -  கையளவு 
உளுந்த பருப்பு – 10 g
மிளகாய் வத்தல் – 4
புளி - ஒரு நெல்லிகாய் அளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை:
இருவாச்சி  இலையை எண்ணெயில் நன்றாக வதக்கவும்அதனுடன் உளுந்த பருப்புமிளகாய் வத்தல்புளிஉப்பு போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு ஆற விட்டு அரைக்கவும். அரைத்த பின் தாளிக்கவும்இதை சாதத்துடனோ/சப்பாத்தி/இட்லி/தோசை உடன் சாப்பிடலாம்.

Health Benefits: http://paattivaithdhiyam.blogspot.in/2010/06/blog-post_1680.html
Botanical name: Jasminumsambacvar

0 comments:

Post a Comment