More Kuzambhu
Ingredients
To grind
- Fresh Buttermilk-3 cups
- Oil-2 tsp
- Mustard and Urad Dhal-1 tsp
- Curry Leaves-2 sprigs
- Red Chilly-2
- Coriander Leaves-2tbs
- Turmeric Powder-1/4tsp
- Salt- to taste
To grind
- Channa Dhal-3 tbs
- Grated Coconut-1 cup
- Cumin Seeds-1 tsp
- Green Chilly-5-6
- Small Onions - 10
- Soak channa dhal for 1 hour.
- Grind it along with coconut, cumin seeds and green chillies to a fine paste.
- Mix this along with turmeric powder to the butter milk and keep it aside.
- Heat oil and add mustard and urad dhal.
- When they crackle add curry leaves and red chillies.
- Add the prepared butter milk to the pan.
- When the kulambu becomes frothy and is about to boil, remove from heat.
- Your delicious morekuzhambhu is ready. Serve with rice.
Note: Kept in low flame after adding buttermilk masala to the pan, it starts boiling switch off the stove. Overcooking should spoil the taste and start to curdle.
Buttermilk should be thick and sour.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- புளிச்ச மோர் - 2 கப்
- பச்சை மிளகாய் – 4
- கடலை பருப்பு - 2 tsp
- அரிசி - 2 tsp
- சீரகம் - ½ tsp
- தனியா – ½ tsp
- பூண்டு – 2 பல்லு
- கறிவேபில்லை – தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- சின்ன வெங்காயம் - 10
- நெய் / வெண்ணை - சிறிதளவு
- கடுகு - சிறிதளவு
- உளுந்த பருப்பு - சிறிதளவு
செய்முறை
பச்சைமிளகாய், கடலை பருப்பு, அரிசி, சீரகம், தனியா, பூண்டு, சின்ன வெங்காயம்– அனைத்தையும் மையாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் மோரை கலக்கவும். அதில் உப்பு போட்டு கலக்கவும்.
நெய் / வெண்ணை, உளுந்த பருப்பு, கறிவேபில்லை போட்டு தாளிக்கவும். அதில் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
No comments:
Post a Comment