தேவையான பொருட்கள்:
இருவாச்சி இலை - கையளவு
உளுந்த பருப்பு – 10 g
மிளகாய் வத்தல் – 4
புளி - ஒரு நெல்லிகாய் அளவு
உப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இருவாச்சி இலையை எண்ணெயில் நன்றாக வதக்கவும். அதனுடன் உளுந்த பருப்பு, மிளகாய் வத்தல், புளி, உப்பு போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு ஆற விட்டு அரைக்கவும். அரைத்த பின் தாளிக்கவும். இதை சாதத்துடனோ/சப்பாத்தி/இட்லி/தோசை உடன் சாப்பிடலாம்.
Health Benefits: http://paattivaithdhiyam.blogspot.in/2010/06/blog-post_1680.html
Botanical name: Jasminumsambacvar
Health Benefits: http://paattivaithdhiyam.blogspot.in/2010/06/blog-post_1680.html
Botanical name: Jasminumsambacvar
No comments:
Post a Comment